நுரையீரல் தொற்றுக்கு மசாலா டீ
நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் லெவல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் லெவலை மூன்று சித்த மருந்துகளின் துணை கொண்டு எப்படி உயர்த்துவது*
*1) 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன்*
*1/2. டீ ஸ்பூன் கடுக்காய் தூள் கொண்டு கலந்து காலை மாலை இரண்டு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்*
*2) 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் 1/2 டீ ஸ்பூன் கிராம்பு தூள் சேர்த்து கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்*
*3) வெள்ளை முள்ளங்கி சாறு 1/2 டம்ளர் எடுத்து 1/2 டீ ஸ்பூன் நித்ய கல்யாணி பொடி கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்*
*இதை பருகும் விதம்... உணவுக்கு முன்னோ அல்லது உணவுக்கு பின்னோ பருகலாம்*
*இதை எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள், பயன் அடையட்டும்.*
*உடலில்~ஆக்சிஜன் அளவு*98*~100*
*க்குள் இருக்க வேண்டும என்று சொல்லுகிறார்கள்;*
*43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை;*
*ORAC-Oxygen
Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில்*
*ஆக்சிஜன்* *அதிகம்* *உள்ள* *பொருட்களை* *அவ்வப்போது* *நாம்* *சாப்பிட* *வேண்டும்* .
*1.கிராம்பு. 314446
ORAC*
*2. பட்டை. .... 267537 ORA*
*3. மஞ்சள்.......102700 ORA*
*4. சீரகம்........... 76800 ORA*
*5. துளசி..........67553 ORAC*
*6. இஞ்சி..........28811 ORAC*
*சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளதா?...*
*அதற்கு ஒரு ரெசிபி உள்ளது!*
*அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்;*
1. *ஓமம்* ........100 கிராம்
2. *சோம்பு* .......50 கி.
3. *கிராம்பு* ........5 கி.
4. *பட்டை* ......... 5 கி
5. *சுக்கு* ............10 கி
6. *ஏலக்காய்* .....10 கி.
*இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால் டீ மசாலா டீ ஆக மாறும் ; நமக்கும் ஆக்ஸிஜன் அபரிமிதமாக கிடைக்கும். வாழ்க வளமுடன்!*
No comments:
Post a Comment