Saturday, December 25, 2021

பாரம்பரியம் நோக்கி திரும்புங்கள்

பாரம்பரியம் நோக்கி திரும்புங்கள்

பசி த்து உண்ட வரை #acidity #ulcer வந்ததில்லை 

உட்கார்ந்து #சிறுநீர் கழித்த வரை #kidney_stone வந்ததில்லை

நடந்து சென்று மலம் கழித்த வரை #மலச்சிக்கல் இருந்ததில்லை 

#இரவு 8 மணிக்குள் #உறங்கிய வரை #Gallbladder_stone #Liver_disorder வந்ததில்லை

சூரிய உதயத்திற்கு முன் எழுந்தவரை #Lung_disorder வந்ததில்லை

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்த வரை #Osteoporosis #கண் பார்வை கோளாறுகள் வந்ததில்லை 

தினமும் தலை குளித்து எண்ணெய் தேய்த்த  வரை #Stroke #paralysis வந்ததில்லை

கூட்டுக் குடும்பமாக இருந்தவரை மன நோய்கள் வந்ததில்லை

ஒரே அறையில் குடும்பமே உறங்கிய வரை #Infertility #குழந்தையின்மை இருந்ததில்லை

இங்கு நமக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் காரணம் நம் வாழ்வியலில் ஏற்பட்ட காரணங்கள் தான் அடிப்படை

இதை சரி செய்யாமல் உணவையோ மருந்தையோ மாற்றுவதால் என்றுமே வியாதியின் ஆணிவேரை நீக்க இயலாது 

நட்புடன் பாரம்பரியம் நோக்கி திரும்புங்கள் ஆரோக்கியமாக வாழலாம்

வாழ்க வளமுடன் 


No comments:

Post a Comment