Friday, February 2, 2018

ஆரோக்கிய உண்வு.


ஆரோக்கிய உண்வு.



             டயட்டிங் என்பதை பலரும் தவறாக பட்டினி இருப்பது அல்லது குறைவாக சாப்பிடுவது என புரிந்து கொண்டுள்ளார்கள் என்பது என் எண்ணம்.அதை உணவு கட்டுப்பாடு என்று அழைப்பதே சரி. ஒவ்வொருவர்க்கும் எவ்வளவு கலோரி தேவைப்படும் என்பது அவரவர் உடல் நிலை மற்றும் வேலையை பொறுத்தது. ஒவ்வொரு உணவுக்கும் எவ்வளவு கலோரி என்று சொல்வது இச்சிறு கட்டுரையின் நோக்கமன்று. கீழே கொடுத்துள்ள உணவு வகைகளை தவிர்த்தால் போதும். உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எடை குறையவும் செய்யும்.

கொழுப்பு மிகுந்த நெய்,வெண்ணெய் போன்றவை
இனிப்புக்கள், சாக்கெலெட்ஸ்
பீட்ஸா,பேக்கரி உண்வுகள்
எண்ணெயில் பொரித்த முருக்கு,போண்டா, சிப்ஸ் போன்றவை
அரிசி அளவை குறைத்து பருப்பு வகைகளை அதிகப்படுத்தவும்.

அதிகம் சாப்பிடவேண்டியவை.

வெள்ளை பூசணி,வெள்ளரி,கீரைவகைகள்,கோஸ்.

ஆரோக்ய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment