நவதானியங்கள்
சமீபத்தில் குழந்தைகள் பாடலில் தானிய வகை
ஒன்பது என சொல்லிக்கொடுக்க நேர்ந்தது.
இதோ அந்த தானிய வகைகள்.
தானியம்
|
கிரகம்
|
|
|
கோதுமை
|
சூரியன்
|
Wheat
|
Sun
|
நெல்
அரிசி
|
சந்திரன்
|
Paddy/Rice
|
Moon
|
கொண்ட
கடலை
|
குரு
|
Channa
|
Jupitor
|
உளுத்தம்
பருப்பு
|
ராகு
|
Urad
|
Raghu
|
துவரம்
பருப்பு
|
செவ்வாய்
|
Tool dhal
|
Mars
|
கொல்லு
|
கேது
|
Horse gram
|
Kethu
|
எள்ளு
|
சனி
|
Black Sesame (Til)
|
Saturn
|
பாசிபருப்பு
|
புதன்
|
Moong
|
Mercury
|
காராமணி
|
சுக்கிரன்
|
White Rajma
|
Venus
|
ஆனால் எனக்கு தானியங்கள் இந்த ஒன்பது வகைக்குள் அடக்க முடியும் என்று தோன்றவில்லை. நவதானியங்கள் என்று சொல்லலாம் ஆனால் தானியங்களின் வகை ஒன்பது என்பது ஏற்கும் விதமாக இல்லை.
No comments:
Post a Comment