Friday, February 2, 2018

சர்க்கரை நோய் - பித்தலாட்டத்தின் உச்சம் !


சர்க்கரை நோய் - பித்தலாட்டத்தின் உச்சம் !



லேசாக தலை சுற்றலே, சோர்வே, மயக்கமே வந்து விட கூடாது உடனே உங்கள் அருகில் இருப்பவர் பெரிய கைதேர்ந்த வைத்தியரைப் போல், உங்களுக்கு சர்க்கரை இருக்க கூடும், போய் டெஸ்டு பண்ணுங்க னு சொல்றது இப்பொழுது வழக்கமாகிவிட்டது.

நீங்களும் பயந்து போய், பரிசோதனை செய்து பார்ப்பீர்கள், அளவு அவர்கள் நிர்ணயித்ததை விட குறைவாகவே, அதிகமாகவோ இருக்கக்கூடும், உடனே உனக்கு சர்க்கரை நோய் உள்ளது, இந்தா இந்த மாத்திரையை போடுனு எழுதி கொடுத்துவிடுவார்.  அந்த மாத்திரை பெட்டியிலேயே இதை சாப்பிட்டால் சிறுநீரக கேன்சர் வரும் என்று எழுதியிருப்பது யாருக்காவது தெரியுமா !

இதோட நிறுத்தினால் பரவாயில்லை, மாத்திரை போடலைனா அது வந்துரும், இது வந்துரும் னு பயப்படுத்தி, ஒரு பெரிய பட்டியலை காட்டி இதோ பாருங்க சர்க்கரை நோய் வந்தா இந்த எல்லா நோய்களும் வந்துவிடும் னு சொல்வார்ஆனால், உண்மை என்ன தெரியுமா, சர்க்கரை நோய் வந்தால் எல்லா நோயும் வராது. சர்க்கரைக்கு அவர்கள் கொடுக்கும் மாத்திரை சாப்பிடுவதால் மட்டுமே எல்லா நோயும் வருகிறது.

ஆங்கில மருத்துவம் நிர்ணயிக்கும் அளவுகள் எல்லாம் நம் ஆரோக்கியத்தை மையப்படுத்தி நிர்னையிக்கும் அளவுகள் அல்லஅளவுகள் நிர்ணயிப்பது யார் தெரியுமா ? மருந்து மாத்திரை கம்பனிக்காரர்களே ! வியப்பாய் உள்ளதா, இது தான் உண்மை.  எந்த அளவுகளை வைத்தால் பெரும்பாலான மக்கள் சிக்குவார்களோ அந்த அளவுகளை தேர்ந்தெடுப்பார்கள்.

ஆரம்ப காலத்தில் அளவுகள் 40 ல் இருந்தது, ஒவ்வொறு 20 வருடங்களுக்கு பிறகு இந்த அளவு தவறு, இது தான் சரி என்று மாற்றிவிடுவார்கள். இதேபோல் 60, 70,90,110 வரை வந்துள்ளது. இன்னும் 20 வருடங்கள் கழித்து இது தவறு என்று மாற்றினாலும் வியப்பதிற்கு ஒன்றும் இல்லை.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், அவரவர் வாழும் பகுதி, செய்யும் வேலை, உணவு, மனம், சுற்றுச்சூழல் இதை பொருத்து சர்க்கரை அளவு  மாறிக்கொண்டே இப்பது தான் இயற்கை.

இப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான அளவை நிர்ணயம் செய்ய முடிகிறதுதற்போது எங்கு பார்த்தாலும் கூண்டு வைத்து ஆள் பிடிக்கும் வேலைகள் நடந்து வருகிறது. தயவு செய்து அதில் சிக்கிவிடாதீர்கள்.

உண்மையில் சர்க்கரை நோய் என்று ஒரு நோய் உலகில் இல்லை  இது முழுக்க முழுக்க மருந்து மாத்திரை கம்பனிக்காரர்களின் வியாபார தந்திரம்இனிப்பிற்கும், சர்க்கரை நோய்கும் 0.1% கூட சம்பந்தம் கிடையாதுஇதற்கு சர்க்கரை நோய் என்று பெயர் வைத்ததிலேயே மிகப்பெரிய தந்திரம் இருக்கிறது.

 

No comments:

Post a Comment