இராஜராஜன் காலத்தில் பொருள் மதிப்பும், பண்டமாற்று முறையும்:
சோழர் ஆட்சி காலத்தில் இராஜராஜ
மன்னன் காலத்தில் பண்டமாற்றம் முறை இருந்தது; அதன்
அளவு, மதிப்பு தெரிய வந்துள்ளது.
அவை:
1 நாழி பருப்பு = 3 நாழி நெல்
அவை:
1 நாழி பருப்பு = 3 நாழி நெல்
1 ஆழாக்கு மிளகு = 4 நாழி நெல்
1 நாழி நெய் = 1 துணி நெல்
1 நாழி தயிர் = 2 அரை நாழி நெல்
1 வாழைப்பழம் = 1/2 நாழி நெல்
1 நாழி எண்ணெய் = 1 துணி நெல்
1 பலம் மஞ்சள் = 2 நாழி நெல்
1 காசு = 8 கலம் நெல்
1 காசு = 60 பலம் சந்தனம்
இப்படி அளவுகள் வைத்து பொருட்கள் விற்கப்பட்டன.
No comments:
Post a Comment