Sunday, February 4, 2018

சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது" - பகுதி 1



சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது" - பகுதி


           இன்று நம் நாட்டில் விலைவாசி உயர்வு என்பது பஸ் டிக்கெட்டில் துவங்கி பெட்ரோல்,டீசல் என்று உயர்ந்து கடைசியில் உணவுப்பொருட்கள் வரை பரவியிருக்கிறது இந்த விலைவாசி உயர்வு என்கிற விஷம். ஆனால் சீனாவில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது.

எண்

இனம்

சீனாவில்

இந்தியாவில்

1
தொழிலாளர் உற்பத்தி திறன்
இந்தியாவைவிட 3 முதல் 4 மடங்கு அதிகம்
ஏனோதானோ என்ற மற்றும் எண்ணம்
2
தொழிலாளருக்கு சலுகை
உணவு, உடை, வீடு, ஆகியவற்றில் அரசு மான்யம் கிடைக்கிறது. எனவே தொழிற்சாலைகள் அதிக சம்பளம் தர வேண்டியதில்லை
அரசின் உதவிகள் அரசு இல்லை கெடுபிடிகள் தான் அதிகம்

3
இடு பொருள்களின் விலை
அ) இயந்திரங்கள் இறக்குமதிகளுக்கு 5%க்கும் குறைவான சுங்க வரி
ஆ) மூலபொருள்கள் இறக்குமதி
அ) இயந்திரங்கள் இறக்குமதி சுங்க வரி 22.45%

4
வங்கி வட்டிகள்


அ) வங்கி வட்டி விகிதம் 4.6%
ஆ) திரும்ப செலுத்தபடாத கடனுக்கு வட்டி சரியாக செலுத்தினால் மூலதன பங்காக மாற்றும் வசதி
அ)வட்டி 14முதல்18 % ஆ)கடன் திரும்ப செலுத்தாத நிறுவனத்தை வங்கிகள் மற்றும் அரசு நிதி நிறுவனங்கள் முற்றுகையிட்டு விரைவில் மூடபடுதல்
5
உற்பத்தி கொள்கை
குறைந்த லாபம் அதிக அளவு உற்பத்தி
குறைந்த உற்பத்தி அதிக அரசு வரிகள் கட்டணங்கள் உற்பத்தி அதிகரிப்புகள் விரிவாகதிற்க்கு உரிமங்கள் கிடைப்பதில் மிகுந்த கால தாமதம். பல சந்தர்பங்களில் கிடைப்பதில்லை

6

பொருள் விலை
மிக உயர்ந்த அல்ல. ஆனால் போட்டியாளரை விட மிக குறைந்த 10% விலை
சரியான கொள்கை இல்லை

7

தர முன்னுரிமை
OEM சப்ளையில் பத்து லட்சம் பொருள்களுக்கு ஒன்று தான் reject செய்யப்படும். ஸ்பேர் மார்க்கட்டில் குறைந்த விலை
நடைமுறையில் இல்லை

8
ஏற்றுமதி ஊக்குவிப்பு
கண்காட்சிகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. L.C இருந்தால் ஒரு மாதத்தில் சப்ளை முடியும்
கண்காட்சிகள் ஏனோதானோ? வங்கிகளின் அசட்டையால் குறைந்த பட்சம் 3 மாதம் அவகாசம் தேவை

9
வெளிநாட்டு அரசாங்க சப்ளைக்கு சலுகை
வட்டியில்லா கடனில் அரசு அனுமதிக்கிறது
வசதி இல்லை. அதுமட்டுமில்லை உள்நாட்டில் அரசுதுறைகள் அரசு சார்பு நிறுவனங்கள் சிறு குருந்தொழில்களிடம் இருந்து உற்பத்தி பொருள்கள் வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அரசு ஆணை காற்றில் பறக்க விடப்படுகிறது. அப்படியே வங்கி விட்டாலும் ஆண்டு கணக்கில் பணம் நிலுவை.

10
உற்பத்தி அளவு( நல்ல மற்றும் தரம் குறைந்த பொருள்கள் )
மிக சிறந்த பொருள்கள் உயர்தரத்தில் உலக சந்தையில் வருகிறது. அதே தொழிற்சாலையில் தரம் குறைந்த பொருள்கள்
ஒரு போதும் சாத்தியமில்லை

 

No comments:

Post a Comment