Friday, February 2, 2018

அறிவியல் வளர்ச்சியால் எற்படும் பாதிப்பு



அறிவியல் வளர்ச்சியால் எற்படும் பாதிப்பு


குழந்தைகள்
செல்லக் குழந்தைகள் செல்லு குழந்தைகளாக மாறிவிட்டார்கள்
பொண்வண்ட பிடிக்க சொன்னா  Pokeman பிடிக்கறாங்க
பட்டாம் பூச்சியேட விளையாட சொன்னா Dora Pochi யோட விளையாடறாங்க
பறக்கற தும்பிய பிடிக்க சொன்னா droon பறக்க விடறாங்க
குழந்தைகள் சகஜீவனங்களோடு பழகுவதை நிறுத்திவிட்டார்களே என்பது தான் எங்கள் வேதனை
இயற்கையாடு இணைந்த வாழ்க்கை கருவிகளோடு கைகோத்துக்கிட்டு இருக்கே,

வீட்டுக்குள் எறும்பு வந்தாலும் பாம்பு வந்ததைப்போல் பயப்படுகிறார்கள்.

மனிதன்வி லங்குகள் Zooக்கும் Labக்கும் அனுப்பிச்சிட்டு Angry Birds விளையாடுவதைப்போல் உள்ளதுமனிதனுக்கு மட்டுமான பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது.




வாழ்க்கையே ஓர் அனுபவம்
     Tour சென்றால் அனுபவத்தை விட 5 GB Photo, 10 TB Video வாங்கி வருவது வாடிக்கையாகிவிட்டது

     Lake rideல் மகிழ்வதை விடுத்து, Selfiக்கு like இல்லைன்னு life போனதாக கவலை படுகிறோம்

     எங்க போனாலும் இரண்டு ஒயர காதுல மாட்டிகிட்டு, எவருடனும் பேசுவதை நிறுத்தி விட்டோம். ரயில் ஸ்நேகங்கள் தொலைந்து போயின.
    
     காதல்...
    
     யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
     தான்நோக்கி மெல்ல நகும்.
     இந்த wireless பெருசா உங்க wireless பெருசா...
        
     பிறப்பின்  வருவது யாதெனக் கேட்டேன்
     பிறந்து  பாரென இறைவன் பணித்தான் !
     படிப்பெனச் சொல்வது  யாதெனக் கேட்டேன்
     படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
     அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
     ஆண்டவன் நீயேன் எனக் கேட்டேன்!
     ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
     அனுபவம் என்பதே நான்தான் என்றான்!
     கண்ணதாசன்
இயற்கை வளங்களின் மாசு நீர், நிலம், காற்று...

Plastic முட்டகோஸ்Plastic அரிசி

இயற்கை முறை காய்கரிகள் இரட்டை விலை, மலிவு விலையில் விஷம்
மாம்பழ ருசி போனதே, மாம்பழங்களின் வகை மறைந்ததே
ருமேனியாசெந்துரா, பங்கன பள்ளி, சேலம், கிளி மூக்கு
Fresh காய்கரி , பத்துநாள் ஆனதுபழத்தின் ஜீவன் போனபின் சதைகளைத்தின்பதாய் ஓர் உணர்வு.

தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லை, டில்லியில் நல்ல காற்று இல்லை, சியாட்டிலில் ஓசோன் இல்லை.

பல நேரங்களில் முன்னுக்கு பின் முரணாக அமைகிறது. Plastic புரட்சியானது, இன்று Plastic பூமிக்க கேடு என்கிறோம்.

30 மாடி வீர கதை, நகைச்சுவை கதை, சோக கதை.

நம்முன்னோற் பூமியை கொடையாக விட்டு சென்றார்கள், நாம் அறிவியல் என்ற பெயரில் ஞானத்தை வளர்த்திருக்கிறோம் ஆனால் இவ்வுலகத்தை வாழ தகுதி அற்ற இடமாக மாற்றுகின்றோமோ என அச்சம் வருகிறது
Automatic car மகிழ்ச்சி ஆனால் அது Ozoneல் Automatic ஓட்டையாகிவிடுகிறதே என்பதே கவலை.

உறவுகள்

தொலைகாட்சி - தெருவை மறந்தோம், தொலைபேசி வீட்டை மறந்தோம்

மனைவியை WhatsApp வைத்துக்கொண்டது, பிள்ளைகளை Video Game பரித்துக்கொண்டது, பெற்றோரை Serial சிறைபிடித்தது
         தெய்வம் தந்த வீடு முடிச்சதும் phone பண்றேன்.

Test-tube baby மகிழ்ச்சி ஆனா அது வளருவதே Youtube videoவில்தான்தாலாட்டும் தாய்  

அஞ்சி மாசம் வரைக்கும் Nipple கொடுத்து வயடைச்சவங்க அதக்குபிறது அது கையில் ஆப்பிள் போனை அள்ளவா கொடுத்து அமைதிபடுத்துகிறார்கள்.

வளர்ர பயிறுக்கு நீரும் உறமும் அவசியம் வளர்ர உயிருக்கு அன்பும் அரவனைப்பும் அவசியம்.

காலையில் பல்ல தேய்க்க மறந்தாலும் செல்ல தெய்க்க மறக்கறதில்லை
நல்ல வேல Technology வளரல இல்லன்னா  burp from kitchen, Hiccup from hall. அந்த செல்போன எங்கதான் use பண்றதுன்னு இல்லையா

ஆயுதங்கள்
பசங்கள பள்ளி கூடத்துக்கு அனுபிச்சிட்டு பயந்துகிட்டு இருக்க வேண்டி இருக்கு, துப்பாக்கி எடுத்துக்கிட்டு நேர Schoolக்குதான் போரானுங்கக் என்னவோ அங்கதான் துப்பாக்கி சுட பயிற்சி குடுக்கறாமாதிர்.

குண்டு, Bioweapon. Looks at the state of Middle east it full of bomp and weapons.
     Patient ஆப்பரேஷனுக்கு பின்னால் நான் எப்படி இருப்பேன்
     Dr. ஆப்பரேஷனுக்கு பின்னால நீ எப்படி இருப்பர்

மருத்துவம்
     சுண்டை விரலுக்கும் Scan
     அஞ்சரை பெட்டியில் மருத்துவம்
     பெற்றோர்கள் வழிவழியாக கடத்தி வந்த தகவல்களை, தகவல் தொழில்நுட்பம் என்ற பேரில் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஞானம்
     Civil Er. தாலிகட்ட சொன்னா எத்தனை சதுர அடியில கட்டனும்,
     எஸ்குலேட்டரில் பெண் Help என கத்துகிறாள் நடக்க கூட மறந்து விட்டோம்
Artificial Intelligent கொடுத்துக்கொண்டிருக்கிறோம்அது நம்மை ஆட்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லைமனித அறிவால் அறிவியல் வளர்ந்தது அதுவே மனித அறிவை அழித்து வருகிறதே.

ஆடம்பரம்
     நான்கு கிரைண்டர் வாங்கி கடையில் மாவு வாங்கி தோசை. மனதை மாசாக்கி காசை கறியாக்கி, iPhone, iPad version 5, 6, 7 என தாவக்கொண்டு இருக்கிறான் மனிதன்
     Facebook, WhatsApp அரிசி கொண்டுவா நான் உமிகொண்டு வருகிறேன் ஊதி ஊதி திங்கலாம்.   என்கிற வகைதான்.

     வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் emojiல் சிரித்தால் கண்கெட்டு போகும்.

அறிவியல் வளர்ச்சியால் சாதகமா, பாதகமா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பாதகமே என்பதற்காக தயாரித்த குறிப்புகள் இவை.
 

No comments:

Post a Comment