மகாகவி காளிதாசர்
உலகத்திலேயே தலைசிறந்த கவிஞர்
என்று
காளிதாசரை குறிப்பிடலாம் . இந்த
மாபெரும் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி
எந்தப்
புத்தகத்திலும் சரியாக
எழுதப்படவில்லை . ஒருசில
புராணங்கள் காளிதாசர் குழந்தைப் பருவத்தில் முட்டாளாகவும், காளிதேவியின் மீது
அளவில்லா அன்பு
வைத்திருந்ததால், தேவியின் அருள்
பெற்று
மாபெரும் கவிஞரானார் என்று
சொல்கிறது . அதன்பிறகு காளிதாசர் இலக்கியம், தத்துவம் , ஆயுர்வேதம் , இதிகாசம் , புராணங்கள் , ஜோதிடம் , பூகோளம் எல்லாவற்றையும் படித்து அறிவாளியானார். காளிதாசர் வடஇந்தியா முழுதும் சுற்றினார் . காளிதாசர் ஏசுநாதர் பிறப்பதற்கு முன்பு
150 ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார் என்று
ஒருசில
வரலாறு
குறிப்பிடுகிறது .
மால்விகாமித்ரா, விக்ரமவர்ஷியம், அபிக்யான் சாகுந்தலம் , குமாரசம்பவம், ரகுவம்சம், மேகதூதம், ருதுசம்ஹாரம் ஆகிய
காவியங்களையும் காளிதாசர் இயற்றினார்.
No comments:
Post a Comment