எனது சிந்தனையும் இப்படித்தான் செல்கிறது.
“கடிகாரம், காலம்
பற்றி
அறியுமா?
நிறைவேராத பிரார்த்தனைகள் எங்கு சென்றிருக்கும்?
முதல் மனிதனின் கடைசி ஆசை என்னவாக இருந்திருக்கும்?
மரங்களை போல் மலைகளுக்கும் வேர் உண்டா?
சாமிக்கு உடைத்தாலும் சமையலுக்கு உடைத்தாலும் ஏன்ஒரே நாளில் தேங்காய் அழுகிவிடுகிறது?
சூரியனுக்கு நிழல் உண்டா?
தான் வளர்த்த மரத்தை எந்த வேர்களாவதுவெளிவந்து பார்த்தது உண்டா?

நிறங்கள் ஏதும்
அற்ற
நிறம்தான் கருப்பா?
குனிந்தபோது சட்டையிலிருந்து சிதறிய சில்லரையாய்எதிர்பாராமல் ஓடுகிறது என் சந்தேகங்களும்…”

No comments:
Post a Comment