பார் கோடுகளை அறிந்து கொள்வோம்
கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் பேக்கிங் மீது
பட்டை
பட்டையாக கறுப்பு,வெள்ளை
வரிகள்
அச்சிடப்பட்டு அதன்
கீழ்
எண்கள்
குறிக்கப்பட்டிருப்பதை அனைவரும் பார்த்திருப்போம்.இதனை
“பார்
கோடுகள்” என்பர்.
இதனை
வைத்து
இந்த
பொருள்கள் எந்த
நாட்டிலிருந்து வருகின்றன என்று
அறிந்து கொள்ளலாம்.சில
நாடு களிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் பர்கோடுகளில் உள்ள
ஆரம்ப
இலக்கங்களின் விவரங்கள் இதோ...
00 - 13 : அமெரிக்கா & கனடா
30 - 37 : பிரான்ஸ்
40 - 44 : ஜெர்மனி
45 & 49 : ஜப்பான்
50 : பிரிட்டன்
54 : பெல்ஜியம்
57 : டென்மார்க்
64 : பின்லாந்து
73 : ஸ்வீடன்
76 : ஸ்விட்சர்லாந்து
84 : ஸ்பெயின்
93 : ஆஸ்திரேலியா
471 : தைவான்
480 : பிலிப்பைன்ஸ்
489 : ஹாங்காங்
690 - 692 : சைனா
729 : இஸ்ரேல்
750 : மெக்சிகோ
779 : அர்ஜெண்டினா
789 : பிரேசில்
880 : தென்கொரியா
885 : தாய்லாந்து
888 : சிங்கப்பூர்
890 : இந்தியா
893 : வியட்னாம்
899 : இந்தோனேஷியா
00 - 13 : அமெரிக்கா & கனடா
30 - 37 : பிரான்ஸ்
40 - 44 : ஜெர்மனி
45 & 49 : ஜப்பான்
50 : பிரிட்டன்
54 : பெல்ஜியம்
57 : டென்மார்க்
64 : பின்லாந்து
73 : ஸ்வீடன்
76 : ஸ்விட்சர்லாந்து
84 : ஸ்பெயின்
93 : ஆஸ்திரேலியா
471 : தைவான்
480 : பிலிப்பைன்ஸ்
489 : ஹாங்காங்
690 - 692 : சைனா
729 : இஸ்ரேல்
750 : மெக்சிகோ
779 : அர்ஜெண்டினா
789 : பிரேசில்
880 : தென்கொரியா
885 : தாய்லாந்து
888 : சிங்கப்பூர்
890 : இந்தியா
893 : வியட்னாம்
899 : இந்தோனேஷியா
No comments:
Post a Comment