எளிதும் அரிதும்...
எது
எளிது? எது அரிது?
* எல்லோரது முகவரி புத்தகத்திலும் இடம் பெறல் எளிது
எல்லோரது இதயத்திலும் இடம் பெறல் அரிது.
* அடுத்தவர் தவறை கண்டறிதல் எளிது.
தனது
தவறை உண்ர்ந்திடல் அரிது.
* மன்னித்தல் எளிது.
மன்னிக்க வேண்டுதல் அரிது.
* விதிகளை வகுத்தல் எளிது
அதன்படி நடத்தல் அரிது.
* தவறுகள் செய்வது எளிது
தவறுகளில் பாடம் கற்பது அரிது.
No comments:
Post a Comment