"சிந்தனைக்கு சில துளிகள் "
' இன்முகத்துடன் எதிர்கொண்டால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் ஆனால் அதேசமயம் அமைதியாக இருந்துவிட்டால் பிரச்சினைகளை அறவேத் தவிர்க்கவும் முடியும் '
' எவ்வளவு தான் அல்லல்பட்டாலும் கடிதங்கள் சரியான விலாசத்தை சென்றடைகின்றன ; அதுபோன்றே எவ்வளவுதான் அவமானப் பட்டாலும் நம்பிக்கை கொண்டு உறுதியாக இருந்தால் வெற்றி எனும் இலக்கை அடைய முடியும் '
' நேராக வளரும் மரமே முதலில் வெட்டப் படுகிறது ; அதுபோல் நேர்மையானவர்களே அதிகம் காயப்படுத்தப் படுகிறார்கள் '
' தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தாதவரை; வாழ்வில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வது கடினம் '
என்ன இக்கருத்துக்கள் நம் வாழ்கை பொலிவுபெற நிச்சயம் உதவும்தானே
No comments:
Post a Comment