சுரைக்காய்
உடம்பில் எவ்வளவு சர்க்கரை இருந்தாலும் முழுமையாக குறைக்கும் ஒரே காய் சுரைக்காய்..டயாலிஸிஸ் செய்து கொள்ளும் நபர்கள் 10 நாள் மட்டும் சுரைக்காயை சாப்பிட்டு வர சொல்லவும்...பிறகு அவர் டயாலிஸிஸ் செய்ய மருத்துவ மனைக்கு செல்ல வேண்டியதில்லை..உடலில் உப்பு அதிகமாக இருந்தாலும்,சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருந்தாலும்
சுரைக்காய் சாப்பிட்டால்
சரியாகி விடும்..
நல்ல செரிமானம் ஆகவும்,மலமிளக்கியாகவும் செயல் படும்...உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடல் பெருத்தவர்களை ஒல்லியானவர்களாக
மாற்றும் அதிசயம் சுரைக்காய்க்கு உண்டு..
பிரசவம் நெருங்கும் போதோ அல்லது 7 மாதம் முடிந்த போதோ பெண்களுக்கு
கால்,கை,முகம் சிலருக்கு வீங்கிப்போவதை
பார்க்கிறோம்..அந்த வீக்கம் வடிய சுரைக்காய் சமைத்துக் கொடுக்கவும்..
சுரைக்காய் சாப்பிடும் முறை...
தோல் நீக்கிய் சுரைக்காய்யை கடித்து மென்று சாப்பிடலாம்.அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம். அல்லது பருப்புடன் சுரைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி சோம்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து...பிறகு தாளித்தும் சாப்பிடலாம்..
இந்த மாதத்திலிருந்து
தமிழ்நாட்டின் அத்தனை மூலை முடுக்குகளிலும் சுரைக்காய் காய்த்து குலுங்கும் நேரமிது..வாங்கி பயன்படுத்தி பாருங்கள்..பயன் பெறுங்கள்..
No comments:
Post a Comment