Thursday, January 20, 2022

மருத்துவரின் மருத்துவ அறிவுரை

 மருத்துவரின் மருத்துவ அறிவுரை

* அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை.!தஞ்சை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. ரவிக்குமார் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  தகவல்களை வெளியிட்டு உள்ளார்கள். பயன்படுத்திக்கொள்ளவும் பயனுள்ள தகவல்கள் நமது உயிர்களை நாமே பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொதுநலன் கருதி வெளியிட்டுள்ளார்.*

*அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது.*

*தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்...*

*குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.*

*ஐஸ் போட்ட பானத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.*

*சூடான தண்ணீரை குடிக்கவும்.*

*சூடான நீரில் ஆவி பிடிக்கவும்.*

 அத்திப்பழங்களை சாப்பிடுங்கள்.*

*பாதாம் சாப்பிடுங்கள்.*

*கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை காபி குடிக்கவும்.*

 கால்ஷியம் உள்ள உணவு அல்லது கால்ஷியம் மாத்திரைகளை சாப்பிடுங்கள்.*

அதிக தண்ணீர் குடியுங்கள்.*

*அடிக்கடி கிராம்பை வாயில் போட்டு 5 நிமிடம் மெல்லவும்.

*பிறருக்கு பயன்படும்  என்ற நோக்கத்துடன் இத்தகவலை பகிர்ந்துள்ளேன்

செய்திகளுக்காகமற்றவர்களுக்கும் பயன்படும் விதத்தில் செய்திகளை உங்களுடைய உறவினர்களுக்கும் உங்களுடைய நண்பர்களுக்கும் தெரியப் படுத்திக் கொள்ளலாம்.

 

No comments:

Post a Comment